Madurai Aims examine

img

எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் குழு வருகை

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளை ஆய்வு செய்ய ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவ னத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு  தமிழகம் வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்